Price: ₹225 - ₹71.82
(as of Jan 02, 2025 14:41:10 UTC – Details)
ஒரு விற்பனை மேலாளரின் வேலையில், விற்பனையாளர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களை நிர்வகித்தல், அவர்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். அதை எப்படிச் செய்வது என்பதை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். இந்நூலைப் படிக்கும் விற்பனை மேலாளர்களால், தங்களுடைய விற்பனைப் படையின் செயல்திறனை அதிகரிக்க முடியும், தங்கள் வேலையில் முன்னேற முடியும், அதன் ஊடாகத் தங்கள் வேலையில் திருப்தியை அனுபவிக்க முடியும். உலகப் புகழ் பெற்ற விற்பனை வல்லுநரான பிரையன் டிரேசி, வெற்றிகரமான விற்பனை மேலாளர்களை எது தனித்துவப்படுத்திக் காட்டுகிறது என்பது குறித்துப் பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். அந்தப் பல்லாண்டுகால அனுபவங்களை அவர் இந்தக் குட்டி நூலில் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார். இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்: • விற்பனைச் சாம்பியன்களை முதலிலேயே அடையாளம் கண்டு அவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி • ஒரு தெளிவான விற்பனைத் திட்டத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி • தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஊக்குவிப்பின் மூலம் வெற்றிகரமான விற்பனையாளர்களை உருவாக்குவது எப்படி • விளைவுகளை மதிப்பிடுவது எப்படி • ஒரு முன்னுதாரணமாக விளங்குவதன் மூலம் தலைமையேற்று நடத்துவது எப்படி இப்போதே தொடங்கி உங்களுடைய விற்பனைப் படைக்கு உத்வேகமூட்டுங்கள், விற்பனையைப் பன்மடங்கு பெருக்குங்கள், உங்களுடைய தனிப்பட்டப் பதவி உயர்வுகளைப் பெறுங்கள்.
From the Publisher
Publisher : Manjul Publishing House; First Edition (25 April 2024); Manjul Publishing House Pvt Ltd., C-16, Sector-3, Noida – 201301 (UP)
Language : Tamil
Paperback : 180 pages
ISBN-10 : 9355438311
ISBN-13 : 978-9355438317
Reading age : 18 years and up
Item Weight : 160 g
Dimensions : 20.3 x 25.4 x 4.7 cm
Country of Origin : India
Net Quantity : 1 Count
Packer : Manjul Publishing House Pvt Ltd., C-16, Sector-3, Noida – 201301 (UP)
Generic Name : Book