Price: ₹250.00
(as of Jan 22, 2025 11:37:47 UTC – Details)
அடுத்த கதையின் பெயர் அவளின் பிரணய வர்ணங்களில்…ஒரு பேராசியர் நாயகனுக்கும் அவனுடைய மாணவிக்கும் (மனைவிக்கும்) இடையே நடக்கும் காதல் கதை… நாயகனின் முதல் மனைவி இறந்து போக அவன் இரண்டாவது திருமணம் செய்ய நினைக்கிறான்..அவன் திருமணம் செய்வது அவனுடைய மாணவி என அறியாமலேயே அவன் திருமணம் செய்து கொள்ள அவளுக்கு நன்றாக தெரியும் இவன் யார் என அதற்கு பிறகு அவர்களுக்கு இடையே நடக்கும் கதை தான் இக்கதை சுருக்கமாகும்.. கதையை படித்து பார்த்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி..
ASIN : B0DQDDBK4G
Language : Tamil
File size : 760 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled