Price: ₹300.00
(as of Jun 12, 2025 14:02:22 UTC – Details)
தன் காதலுக்கு தோல்வியே கிடையாது என நினைக்கும் நாயகன் பாலாவின் காதல் தோல்வியில் முடிந்தால்? அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியுமா? அதுவும் தன் காதலி நேன்ஸியின் மேல் அவன் உயிரையே வைத்திருந்தால்? அவளை இதற்கு மேலே காதலிக்க முடியாது என்னும் அளவுக்கு அவளை நேசித்தால்? அவன் நிலை என்னவாகும்?
பாலாவின் அப்படியான ஒரு காதலில் மூழ்கும் நேன்ஸிக்கு தன் சூழ்நிலை புரிந்தாலும் அவன்மேல் கொள்ளும் காதலை அவள் எங்கனம் தடுக்க? அவன்மேல் நேசம் கொள்ளவே கூடாது என்ற பிடிவாதத்தையும் மீறி அவன்மேல் அவள் கொள்ளும் காதலால் என்ன பலன் இருக்கும்?
இவர்களின் நேசம் கை கூடியதா? பாலா காதல் தோல்வியில் இருந்து மீண்டானா? நேன்ஸியின் நிலை என்னவானது? இந்த கேள்விகளுக்கு எல்லாம விடை இந்த கதைக்குள் இருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பாணியில் ஒரு சொட்டச் சொட்ட ஒரு காதல் கதை. கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கறேன். படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.
ASIN : B0F9WXWR6T
Language : Tamil
File size : 955 KB
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 530 pages