Price: ₹399.00
(as of Mar 17, 2025 07:52:06 UTC – Details)
தஞ்சாவூர் அப்படின்னா டக்குனு எல்லாத்துக்கும் ஞாபகம் வர்றது அங்க உள்ள பெரிய கோவில் தான். நீங்க தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போறீங்களா…? முதல்ல இந்த புக்கை படிங்க. தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி தெரிஞ்சிட்டு இந்த கோயிலுக்கு போய் அந்த ரகசியங்களை பார்க்கும் போது கிடைக்கிற அனுபவமே தனி. அப்புறம் என்ன அப்படி என்னதான் இருக்குங்குறத இந்த புக்ல எளிமையான முறையில் சொல்லி இருக்கேன்.