சாவித்திரி (Tamil Edition)

சாவித்திரி (Tamil Edition)

சாவித்திரி (Tamil Edition)
Price: ₹629.00
(as of Jul 30, 2025 16:58:34 UTC – Details)



சாவித்திரி
ஒரு முன்னோட்டம்

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் சகோதரி பானுமதியின் அன்பான வணக்கங்களும், நன்றிகளும். இது வரை, எனக்கு ஆதரவளித்து வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். இதோ, அடுத்த கதைக்கான கரு. இதையும், படித்து எனக்கு ஆதரவளிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் சகோதரி பானுமதி

கிராமத்தில் பிறந்த அக்கா, தங்கை. அக்கா ஒருவனைக் காதலிக்க, பெற்றோர் மறுத்து தாய் மாமனையே திருமணம் செய்கிறார்கள். அவளும், அவனுடன் வாழ்ந்து இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. திடீரென்று பழைய காதலன் ,திரும்பி வந்து, நான் உனக்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்ல, அவள் ஊரைக் கூட்டி தன் கணவனிடமிருந்து விடுதலை கேட்கிறாள். அவன், விடுதலை கொடுக்க, அவளுடைய பெற்றோர் தன் அடுத்த மகளைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளோ, பிள்ளைகளுக்காக திருமணம் செய்து கொள்கிறாள். மறுபடியும் அக்காக்காரி வந்து தன் கணவனிடம் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாள். அவனும், ஏற்றுக் கொள்கிறான். அதன், பின் நடப்பதைக் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ASIN ‏ : ‎ B0FD7TDFTZ
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 782 KB
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 172 pages
Best Sellers Rank: #15,342 in Kindle Store (See Top 100 in Kindle Store) #367 in New Adult & College Romance #453 in New Adult & College Romance eBooks
Customer Reviews: 4.0 4.0 out of 5 stars 3 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });

Author: ram kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *