Price: ₹335.00
(as of Apr 03, 2025 04:41:25 UTC – Details)
“நாம் இருவர், நமக்கு இருவர்” என்ற காலமெல்லாம் மலையேறி, “நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்பதும் சிலருக்கு போர் அடித்து, “நாம் இருவர், நமக்கேன் ஒருவர்” என்று கேட்கும் காலம் வந்து விட்டது.
மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் இப்படி யோசிக்கிறாங்க என்று நீங்கள் தவறாக நினைத்து விட வேண்டாம். எல்லாம் இந்த DINK படுத்து பாடு. “அது என்ன DINK?” என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது.
வெளிநாடுகளில் மட்டுமே இருந்த DINK( Dual Income No Kids) என்னும் கலாச்சாரம், இப்போது சமீப காலமாக இந்தியாவிலும் பரவி வருகிறது,
குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லும் தம்பதிகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டுக்கு 30 சதவீதம் வேகமாக வளர்ந்து வருவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் 11% சரிவடைந்து உள்ளது என்று ஆய்வுகள் நமக்கு அதிர்ச்சியான தகவலை நமக்கு தருகிறது.
அந்த கலாச்சாரத்தை பற்றிய கதை தான் இது, இதில் இரண்டு ஜோடிகளுக்கு இடையே நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை இந்த நாவலில் சொல்லியிருக்கிறேன்.
ASIN : B0F1G8PTZ6
Language : Tamil
File size : 828 KB
Text-to-Speech : Not enabled
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 202 pages