Price: ₹350.00
(as of Mar 30, 2025 13:42:30 UTC – Details)
“ஹலோ எவரி ஒன். ப்ளீஸ் எல்லாரும் கொஞ்சம் வரவேற்பறைக்கு வாங்க. ப்ளோர்ல இருக்குறவங்க எல்லாம் எட்டிப் பார்க்கலாம்”, என்று அவனுடைய திடமான குரலில் ஓங்கி ஒலித்தது அந்த மருத்துவமனை மூலை முடுக்குகள் எல்லாம்
“எல்லாரும் வந்துட்டீங்களா??, அன்னைக்கு யாரெல்லாம்,, ஐ மீன் நேத்து நான் பவித்ரா கிட்ட பேசும்போது யாரெல்லாம் அங்க இருந்தீங்கன்னு கொஞ்சம் ஹான்ட்ஸ் ரைஸ் பண்ண முடியுமா ??”,
ஒரு காலை மடக்கி மண்டியிட்டவன் . ஐ அம் ரியலி சாரி பவி. ரொம்ப அவசரப்பட்டுட்டேன். முக்கியமா எல்லார் எதிர்கையும். உன்னை அவமானப்படுத்திட்டேன். ப்ளீஸ் ஓங்கி கன்னத்தில் ஒரு அடி அடியேன்”,
“மிஸஸ் சைலஜா”, என்று குரல் கொடுக்க. அவர் அவசரமாக சிவப்பு பூங்கொத்து அடங்கிய ஒரு மலர் கொத்தை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார். அதை மண்டியிட்டபடி அவள் முன்னால் நீட்டியவன்.
“ப்ளீஸ் பவி குட்டி. என்ன கல்யாணம் பண்ணிக்க”, என்று கேட்டிருக்க. அவள் அதிர்வில் தன் சுடிதாரை விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தன் வாயை பொத்தி இருந்தாள்.
“மிஸ்ஸஸ் சைலஜா, ப்ளீஸ் பி.ஜி. எம்”, என்று கூறி இருக்க..
ஒலி பெருக்கி எங்கும் அந்த மருத்துவமனை முழுவதும்
”ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா????”…..
தேய்ந்த ரெக்கார்டு போல கடைசி வார்த்தைகள் “”மன்னிப்பாயா மன்னிப்பாயா”… என்று முழுவதும் ஆங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“மிஸ்ஸஸ் சைலஜா ப்ளீஸ் சேஞ்ச் தி மியூசிக்”, என்று பவித்ராவை பார்த்துபடியே கூறி இருந்தான்
”என் ஃபியூஸ் உம் போச்சு.. என் ஃபியூஸ் உம் போச்சு
உன்ன எண்ணி தானா குழப்பம்-உம் ஆச்சு
ஃபீல் பண்ணிட்டேன்
எம் சைஸ்-இல் இருந்த என்னோட இதயம்-உ
டபுள் எக்ஸ்எல் ஆக லவ் பண்ணிடேன் முடியதுனு
முடியாதுனு சொல்ல முடியாது மை பேபி முடியாது சொல்லக்கூடாது”. .
அந்த பிஜிஎம் முடிந்த உடனே “ப்ளீஸ் பேபி ஐ லவ் யூ. மேரி மீ “,
ASIN : B0DXVSWFRQ
Language : Tamil
File size : 1.0 MB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled